சொல்வளம் 1ல் கொடுத்த எல்லாச் சொற்களுமே திருக்குறளில் இருந்து எடுக்கப் பட்டவை. இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் திருக்குறள் பயிற்சி இருக்கிறது என்றும் பொருள். வாழ்த்துகள்.
ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்
தரம் - உங்கள் மதிப்பெண்
புலவர் - 18 - 20
தலைமாணாக்கர் - 15- 17
இடை மாணாக்கர்- 11 - 14
கற்றுக்குட்டி - 6 - 10
குருட்டாம்போக்கு 1-5
தமிழ் தெரியாது - 0
======================================================
1. அழுக்காறு 4. பொறாமை
2. விசும்பு - 3. மழை மேகம்
3. பனுவல் - 2. நூல்
4. சிவிகை - 3. பல்லக்கு
5. வையம் - 2. பூமி
6. மாண்பு - 2. பெருமை
7. செறிவு - 2. கூட்டம்
8. ஊருணி - 2. குளம்
9. ஒப்புரவு - 3. ஒற்றுமை
10. வாய்மை- 4. உண்மை
11. கேணி - 3. அகழி
12. கூகை - 4. கோட்டான்
13. பிணி - 3. நோய்
14. பண் - 2. இசை
15. தாளாண்மை - 1. விடாமுயற்சி
16. தகைமை - 2. மதிப்பு
17. இடும்பை - 3. நோய்
18. வேட்கை - 3. விருப்பம்
19. வீறு - 1. சிறப்பு
20. அங்கணம் 4. சாக்கடை